Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீர்தமிழ் நிலத்தின் நினைவுகளில் கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015, டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மறையாத வடுவாக அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக அந்த தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்த..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள். ஒரு வனாந்தரத்தில் பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு அலையும் சிறுமியின் குதூகலமும் பேதமையும் இக்கவிதைகளை ஒளி மிகுந்ததாக மாற்றுகின்றன. கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாகிய குழந்தைமையை எல்லாச் சந்தர்ப்பத்திலும் நெருங்கிச் ..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீல நதிவாழ்வின் இருண்ட பிரதேசங்களின் வழியே அரவமற்று நகரும் லக்ஷ்மி சரவணக்குமாரின் கதைகள் அந்த இருளின் கசகசப்பையும் சாகசங்களையும் தீண்டிச் செல்கின்றன. பொது ஒழுக்க விதிகளின் போலித் தோற்றங்களுக்கு அடியில் மூர்க்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் ரத்தமும் சதையுமான தடயங்கள் இவை. ..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆயிரம் துயர இரவுகளின் இருட்டில் நின்று எழுதப்பட்டதே நூறு பௌர்ணமிகளின் வெளிச்சம். மனுஷ்ய புத்திரனின் படைப்பியக்கத்தின் மற்றுமொரு பேரலையாக இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது. மனித உறவுகளின் ஆழம் காண முடியாத பாழும் கிணறுகளின் நீர்மையும் கசப்பும் விநோதமும் இந்தத் தொகுப்பெங்கும் நிரம்பியிருக்கின்றன. இ..
₹1,045 ₹1,100
Publisher: உயிர்மை பதிப்பகம்
வண்ணநிலவன் ‘வார்த்தை’ என்று ஒரு கதை எழுதியிருப்பார். பைபிளின் அல்லது ஏசுவின் ஒரு முக்கிய தருணத்தில் பிலாத்து உச்சரிக்க வேண்டிய சொல்லின் கதை அது. ‘நூறு ரூபிள்க’ளின் மொழி அப்படி ஒரு வசீகரம் உடையது. அது புத்துயிர்ப்பின் உடல்மொழி. காத்ரீனா மிக்கய்லொவ்னா மாஸ்லோவாவும் திமித்ரி இவனோவிச்சும் தல்ஸ்தோய் தைத்த..
₹152 ₹160